31 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
மருத்துவ ரீதியாக இஞ்சி ஏகப்பட்ட நன்மைகளை தருகிறது. மேலும், சாப்பாட்டிற்கும் இஞ்சியை பயன்படுத்துகின்றனர்
இஞ்சியில் வைட்டமின் சி, பி6, ப்ரோட்டீன், சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
எனவே இஞ்சியை சாப்பாட்டில் சேர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
இஞ்சியை சாப்பாட்டில் சேர்ப்பதால் செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்கும்
சில நேரங்களில் சாப்பிட்டவுடன் செரிக்காது. எனவே, இஞ்சி சிறிதளவு சேர்த்தால் செரிமானம் சீராக இருக்கும்
குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சி உதவுகிறது
ப்ரோக்கோலியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஒல்லியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தராளமாக சாப்பிடலாம்