நெல்லிக்காயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!

26 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

தினமும் காலை நெல்லிக்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

உடல் எடை

நெல்லிக்காய் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை கொண்டுள்ளது

மெட்டபாலிசம்

நெல்லிக்காய் கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது

கொலஸ்ட்ரால்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும் நெல்லிக்காய் உதவுகிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் சிறுநீரக கற்களை அகற்றவும் நெல்லிச்சாறு உதவுகிறது

சிறுநீரக கற்கள்

நெல்லிக்காயில் கரோட்டின் உள்ளது. இது பார்வை மேம்பாட்டிற்கு உதவுகிறது

கரோட்டின்