11 December 2024
Pic credit - freepik
Author: Mukesh
பச்சை பட்டாணியில் இரும்புச்சத்து உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவி செய்யும்.
பச்சை பட்டாணியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை சீராக்கும்.
பச்சை பட்டாணியில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பச்சை பட்டாணியில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
பச்சை பட்டாணியில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இது எடையை குறைக்க உதவி செய்யும்.
பச்சை பட்டாணியில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை அதிகரித்து சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.
பச்சை பட்டாணியில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவி செய்யும்.