30 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
வெல்லத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனை பலரும் டயர்ட்டில் சேர்ப்பது வழக்கம்
வெல்லத்தில் பொட்டாசியம், ப்ரோட்டீன், மினரல், வைட்டமின் ஏ, பி1,பி5,சி,ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
சர்க்கரை ஒப்பிடும்போது வெல்லத்தில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது
செரிமானத்திற்கு வெல்லம் பெரிதும் உதவுகிறது. மேலும், வெல்லம் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம்
வெல்லத்தில் நார்ச்சத்து இருப்பதால் பசியை கட்டுக்குள் வைக்க உதவும். சர்க்கரையை விட இதில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும்
இருப்பினும் வெல்லம் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இது எடையை அதிகரிக்க கூடும்
சரியான அளவில் வெல்லம் சாப்பிட்டால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.