28 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
புதினாவில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதை பானங்கள், சட்னி, பிரியாணிக்கு பயன்படுத்துகின்றன
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
புதினா இலைகளை வெறும் வயிற்றில் தொடர்ந்து மென்று சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்கும்
அஜீரணம், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் புதினா இலை தடுக்கிறது
தினமும் காலையில் புதினா நீரால் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் வராமல் இருக்கும்
புதினா இலைகளை கஷாயம் செய்து குடித்தால் காய்ச்சல் விரைவில் குணமாகலாம்
புதினாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் ஒவ்வாமையை குணப்படுத்தும்