02 SEP 2024

வெறும் வயிற்றில் வேப்ப இலைகள் சாப்பிடலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

வேப்ப இலை

வேப்ப இலைகள் பல வகையான மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.  வேப்ப இலையில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன

வேப்ப இலை

வேப்ப இலையில் வைட்டமின் பி6, சி, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன

வேப்ப இலை

ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்த வேப்ப இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லதாக இருக்கும்

வேப்ப இலை

தினசரி 4-5 வேப்ப இலைகளை காலையில்  சாப்பிட்டால் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

வேப்ப இலை

வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை சாப்பிடுவது தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்

வேப்ப இலை

வெப்ப இலையை தொடர்ந்து சாப்பிடுவது சளி, இருமல் போன்றவற்றை வராமல் தடுக்கலாம்

வேப்ப இலை

வேப்ப இலைகளை சாப்பிடுவதால் முகப்பரு, உடலில் உள்ள பருக்கள் போன்றவற்றை நீங்கலாம்