07 SEP 2024

ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

Author Name : umabarkavi

Pic credit -  Unsplash

ஓட்ஸ்

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஓட்ஸ். இதில் நார்ச்ச்தது, புரதம், வைட்டமின், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

ஓட்ஸ்

 ஓட்ஸ் சாப்பிட்டால்  வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். பசியை கட்டுக்குள் கொண்டு வர உதவும்

ஓட்ஸ்

சர்க்கரை நோயாளிகள் தினசரி சிறிதளவு ஓட்ஸ் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்

ஓட்ஸ்

உடல் எடையை குறைக்க மட்டும் ஓட்ஸ் சாப்பிடலாம் என்பது தவறு. உடல் எடை குறைய, அதிகரிக்க ஓட்ஸ் சாப்பிடலாம்

ஓட்ஸ்

ஓட்ஸ் உடன் பழங்கள், காய்கறிகள் போன்ற குறைவான கலோரியை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்

ஓட்ஸ்

சாக்லேட், சிப்ஸ், வெண்ணெய் போன்ற கலோரி அதிக உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்

ஓட்ஸ்

நாளொன்றுக்கு 3 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் சாப்பிடலாம். இந்த அளவு சாப்பிட்டால் உடல் எடை குறையும். இதற்கு மேல் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்