25 SEP 2024

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. பல நோய்களுக்கு ஆரஞ்சு பழம் முக்கியம் பங்காற்றியுள்ளது

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, பி6, இரும்புச்சத்து, சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன

ஆரஞ்சு பழம்

இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம் இல்லாமல் அதன் தோலிலும் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. ஆரஞ்சு பழத் தோலை பேஸ்ட் செய்து முகத்தில்  தடவலாம்

ஆரஞ்சு பழம்

ரத்த சோகை பிரச்னைக்கு ஆரஞ்சு பழம் மிகவும் நல்லது. இதனால் இந்த பழத்தை தாரளமாக சாப்பிடலாம்

ஆரஞ்சு பழம்

குளிர்ச்சி தரக்கூடிய இந்த பழத்தை சாப்பிட்டால் உடலில் உள்ள உஷ்ணத்தை விரட்டியடிக்க உதவும்

ஆரஞ்சு பழம்

சிறுநீர் கோளாறுகள் இருப்பவர்கள் ஒரு டம்பளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் நல்லது