21  OCT 2024

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Author Name : umabarkavi

Pic credit - Unsplash

வேர்க்கடலை

வேர்க்கடலை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

வேர்க்கடலை

வேர்க்கடலையில் வைட்டமின் சி, பி6, ப்ரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

வேர்க்கடலை

இதில் உள்ள நார்ச்சத்து, புரதம் பசியை கட்டுப்படுத்தும். எனவே, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்

வேர்க்கடலை

நீரிழிவு நோய் இருப்பவர்கள் தராளமாக சாப்பிடலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

வேர்க்கடலை

எலும்புகளை வலுவாக வைக்க உதவும். மூட்டுவலி, கால் வலி இருப்பவர்கள் இதை தினமும் சாப்பிடலாம்

வேர்க்கடலை

வேர்க்கடலையில் வைட்டமின் சி இருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு  மிகவும் நல்லலது

வேர்க்கடலை

டயர்ட்டில் இருப்பவர்கள் இதனை தாரளமாக சாப்பிடலாம். ஒவ்வாமை இருப்பவர்கள் மருத்துவர்களிடம் கேட்டு சாப்பிடுங்கள்