அன்னாசிப்பழத்தில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

14  June 2024

அன்னாசிப்பழத்தை பார்ப்பதற்கு கரடுமுரடாக பூப்போல இருந்தாலும் இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ,சி, பொட்டாசியம், நார்சத்து, ப்ரோமிலைன் என அதிக மருத்துவ நன்மைகள் உள்ளன

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி  உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது

அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமிலைன் போன்றவைகள் செரிமானத்திற்கு உதவுவதோடு, அழற்சியை குறைக்கிறது.

அன்னாசியில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் சி கண் பார்வையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், மூட்டு வலி போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்

மேலும், கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்

NEXT: ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கலாம்?