19 September 2023
Pic credit - Getty
Author : Umabarkavi
அன்னாசி பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இதை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
அன்னாசி சாற்றால் வாய் கொப்பளித்தால் தொண்டை அழற்சியில் இருந்து விடுபடலாம்
அன்னாசி பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவும்
அன்னாசி பழத்தில் கலோரி குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் உங்கள் டயர்ட்டில் சேர்க்கலாம்
அன்னாசி சாப்பிடதும் தொண்டையில் ஊறுவதுபோல இருக்கும். சிலக்கு வலியும் ஏற்படலாம். இதனால் மருத்துவர்களை அணுகி சாப்பிடவும்