14 DEC 2024
Author Name : umabarkavi
Pic credit - Pinterest
பிஸ்தா பருப்பில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. பாதாமை விட பிஸ்தாவில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன
பிஸ்தாவில் வைட்டமின் பி6, சி, ப்ரோட்டீன், இரும்புச்சத்து, சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்தை சீராக்கும்
மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்
பிஸ்தாவில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது
பிஸ்தாவில் புரோட்டின், நார்ச்சத்து இருப்பதல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயர்ட்டிர் தாரளமாக சாப்பிடலாம்
பிஸ்தாமில் உள்ள வைட்டமின் பி6 நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது
எனவே தினமும் ஒரு கைப்பிடி பிஸ்தா பருப்பை சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்
இருப்பினும், அதிகளவு பிஸ்தா பருப்பை சாப்பிடக் கூடாது. இது உடல் எடையை அதிகரிக்கலாம்