பிளம்ஸ் பழத்தில் இருக்கும் நன்மைகள்

18  August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

     பிளம்ஸ் பழம்

பிளம்ஸ் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு பழமாகும்.  இந்த பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

பிளம்ஸ் பழத்தில் வைட்டனி பி1, ஏ,சி,கே,ஈ, பொட்டாசியம் போன்ற ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன

       சத்துக்கள்

    கலோரிகள்

பிளம்ஸில் இருக்கும் கலோரிகளின் அளவு குறைவு. இதனால், உடை எடையை குறைக்க விரும்புபவர்கள் தாரளமாக சாப்பிடலாம்

           சருமம்

பிளம்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள சருமத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்

    கண் பார்வை

வைட்டமின் கே, பி6 பிளம்ஸில் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும்  நல்லது. இதை சாப்பிட்டால் கண் பார்வை மேம்படும்

   நோய் எதிர்ப்பு 

பொட்டாசியம், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

       ஒவ்வாமை

பிளம்ஸ் பழத்தை தினமும் சாப்பிடலாம். ஒவ்வாமை போன்ற பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரை அணுகி சாப்பிடுங்கள்