02 SEP 2024

தினமும் பூசணி விதை சாப்பிட்டால் என்னாகும்?

Author Name : umabarkavi

Pic credit - Getty/unsplash

பூசணி விதை

பூசணி விதைகள் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்று சொல்லலாம். இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன

பூசணி விதை

பூசணி விதையில் வைட்டமின் பி6, சி, இரும்புச்சத்து, ப்ரோட்டீன், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன

பூசணி விதை

புரதம் நிறைந்த பூசணி விதைகளில் காலை உணவுகளில்  சேர்ந்து கொண்டால் மிகவும் ஆரோக்கியமானது

பூசணி விதை

எடை இழப்புக்கு பெரிதும் பூசணி விதைகள் உதவும். டயர்ட்டில் இருப்பவர்கள் தராளமாக சேர்க்கலாம்

பூசணி விதை

பூசணி விதைகளை சாப்பாட்டில் சேர்த்தால் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும்

பூசணி விதை

பூசணி விதைகள் செரிமானத்திற்கு நல்லது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்

பூசணி விதை

ஒவ்வாமை பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரை அணுகி தினமும் சாப்பிடலாம்