செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

 10 September 2023

Author : Umabarkavi

Pic credit  - Getty 

     செவ்வாழை

வாழைப்பழங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஒன்று செவ்வாழை பழம்

            சத்துக்கள்

செவ்வாழையில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. ப்ரோடீன், பொட்டாசியம், வைட்டமின் பி6,சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

          தினமும்

ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த செவ்வாழை பழத்தை தினமும் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்

            சிறுநீரகம்

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை தடுக்கலாம்

           கலோரி

மற்ற வாழைப்பழங்களை காட்டிலும் செவ்வாழையில் கலோரிகள் குறைவு. இதனால் உங்கள் டயர்ட்டில் இதை சேர்க்கலாம்

        ரத்த ஓட்டம்

செவ்வாழையை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்

              வயிறு

தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.