30 OCT 2024

தினமும் செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு மாற்றங்களா?

Pic credit - Getty

Author Name : umabarkavi

செவ்வாழை

மற்ற வாழைப்பழங்களில் எத்தனை நன்மைகள் இருந்தாலும், செவ்வாழை பொறுத்தவரை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

செவ்வாழை

செவ்வாழையில் ப்ரோடீன், பொட்டாசியம், வைட்டமின் பி6,சி, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

செவ்வாழை

ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்

செவ்வாழை

செவ்வாழைப் பழத்தை நன்கு பழுக்க வைத்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அதன் சுவை இருக்காது

செவ்வாழை

மற்ற பழங்களை விட செவ்வாழையில் குறைவாக கலோரிகள் உள்ளதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்

செவ்வாழை

செவ்வாழையில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்களை உருவாகாமல் தடுக்கிறது.

செவ்வாழை

கால்சியம் இருப்பதால் எலும்பை வலுப்படுத்த உதவும். மூட்டு வலி, கை, கால் வலி வராமல் தடுக்கும்