வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

01 November 2024

Pic credit - freepik

Author : Mukesh 

    வைட்டமின்கள்

வேகவைத்த உணவுகளில் வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் அதிகளவில் இருக்கும்.

          கொழுப்பு

வேகவைத்த உணவுகளில் கொழுப்பு இருக்காது. இது எடையை குறைக்க பெரிதும் உதவும்.

       இதய நோய்

வேகவைத்த காய்கறிகளில் குறைந்த அளவு கொழுப்பு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கும். 

     கொலஸ்ட்ரால்

வேகவைத்த உணவுகளில் எண்ணெய் இருக்காது. எனவே இது கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். 

           ஜீரணம்

வேகவைத்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

          சர்க்கரை

வேகவைத்த காய்கறிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

        உணவுகள்

வேகவைத்த உணவுகள் சமைக்க எளிதானது. இது நேரத்தை மிச்சம் செய்யும்.