வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..? 

22 September 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

     மலச்சிக்கல்

வேகவைத்த காய்கறிகள் எளிதில் ஜீரணமாகும். இதனால் வாய்வு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

     கலோரிகள்

வேகவைத்த காய்கறிகளில் கலோரிகள் குறைவு. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறைக்க உதவி செய்யும்.

     அமிலத்தன்மை

வேகவைத்த காய்கறிகள் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதோடு அமிலத்தன்மை அதிகரிக்காமல் தடுக்கிறது.

         காய்கறி

வேகவைத்த காய்கறிகளில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களுக்கு நல்லது.

            நன்மை

வேகவைத்த காய்கறிகள் தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும்.

         சிறுநீரகம்

வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுவது சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கிறது.