09 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
ஊட்டச்சத்து மிகுந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் தவறால் சேர்த்துக் கொள்ளலாம்
சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, வைட்டமின் பி6, ப்ரோட்டீன், சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
இந்த கிழக்கில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
சர்க்கரைவள்ளி கிழங்கில் கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தி உதவும். கால்வலி, மூட்டு வரி வராமல் தடுக்கும்
கர்ப்பிணிகளுக்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. இது கருவில் உள்ள குழந்தைக்கு நல்லது
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் அல்சர் விரைவில் குணமாகும் என்று கூறப்படுகிறது
நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்த கிழங்கை அளவாக சாப்பிட வேண்டும்