22 August 2023

வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிடலாமா?

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

          துளசி

துளசி இலைகளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பருவகால நோய்களை துளசி குணப்படுத்தும்

   சுவாச பிரச்னை

மழைக்காலத்தில் துளசி இலைகளை மென்று சாப்பிடுவது சுவாச பிரச்சனைகளை குறைக்கிறது.

      சளி, இருமல்

சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை போக்கும். அஜீரணம், மலச்சிக்கல்  பிரச்சனையையும் குறைக்கும்

            காலை

துளசி இலைகளை அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்

            பற்கள்

 துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் பற்கள், ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

   வாய் துரநாற்றம்   

துளசி இலையின் சாறு அல்லது கஷாயத்துடன் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் குறையும்.

          நோய்கள்

மொத்தத்தில், துளசி இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றால் சாப்பிட்டால் அனேக நோய்களை விரட்டலாம்