Pic credit - Unsplash
Umabarkavi
11 August 2024
வால்நட்டில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. இதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது
ஊறவைத்து வால்நட் சாப்பிட்டால் நினைவாற்றல், கற்றல் திறன் முன்னேற்றம் அடையலாம்
வால்நட்டை தினமும் சாப்பிட்டால் இரத்த அழுதத்தை குறைக்கலாம். இருதய பிரச்னைகள் உள்ளவர்கள் தாரலமாக சாப்பிடலாம்
வால்நட்டை வழக்கமாக சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
வால்நட்டில் நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளது. இவை எடை இழப்புக்கு பெரிதும் கைகொடுக்கும்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் நாள்பட்ட நோய் அபாயங்களை குறைக்க செய்கிறது
வால்நட் தினமும் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்