வெள்ளை அரிசி சாப்பிடுவது நல்லதா?

 08 September 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

           அரிசி

பலரின் விருப்பமான உணவாக இருப்பது அரிசி. இதை நாம் தினமும் சாப்பிட்டு வருகிறோம்

           சத்துக்கள்

வெள்ளை அரிசியில் இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனை சாப்பிவது நல்லதா எந்த அளவு சேர்க்கலாம் என்பதை பார்ப்போம்

           கலோரி

வெள்ளை அரிசியில் கலோரிகள் அதிகம். இதனை அதிகம் சாப்பிட்டால் உடல் பிரச்னைகள் ஏற்படலாம்

  தினம் ஒருமுறை

வெள்ளை அரிசியை அளவாக சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுடே வெள்ளை அரிசு சாப்பிடவும்

          காய்கறிகள்

ஒரு கப் வெள்ளை அரிசி சாப்பாட்டுடன் இரண்டு கப் காய்கறிகள் சேர்த்து  சாப்பிடுவது உடலுக்கு நல்லது

     நீரிழிவு நோய்

வெள்ளை அரிசியில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்

           சத்துக்கள்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் அளவாக எடுத்துக் கொள்ளவும். வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியும் சாப்பிடலாம்