20 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்துவதில் ஒன்றாக பெருஞ்சீரகம் உள்ளது. இது சாப்பிட்ட பிறகு சிலர் சாப்பிடுவது உண்டு
பெருச்சீரகத்தில் வைட்டமின் சி, ஏ பி6, இருப்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகத்தை சாப்பிடலாம். இது ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்
பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். இதற்கு பெருஞ்சீரக நீரை தொடர்ந்து குடிக்கலாம்
பெருஞ்சீரகத்தில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய் வராமல் தடுக்கும்
பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு பெரிதும் உதவும். இதனால் தினமும் பெருஞ்சீரகத்தை உணவிலோ அல்லது தண்ணீராகவே குடிக்கலாம்
பெருஞ்சீரகம் தொடர்ந்து சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்