பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

23  SEP 2024

Pic credit - Unsplah

Author Name : umabarkavi

பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது.  இது பல்வேறு நோய்களில் பாதுகாக்க உதவுகிறது

பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிளில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிள்களில் அதிகளவும் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு மிகவும் நல்லது

பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிளை சாப்பிடுவது  இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்

பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிள்களில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையை அகற்ற உதவுகிறது

பச்சை ஆப்பிள்

ஆப்பிளில் வைட்டமின் சி உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

பச்சை ஆப்பிள்

பப்பாளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்