Images: Pixabay

நன்மைகளை அள்ளித்தரும் ப்ளூபெர்ரி பழம்..!

19 june 2024

ப்ளூபெர்ரியை தினசரி நாம் உட்கொள்வதால்  உடலுக்கு பல்வேறு  நன்மைகள் கிடைக்கும்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  நிறைந்த பழம் இது 

குறைவான கலோரிகள்  உள்ள இந்த பழம் இதய  ஆரோகியத்தை மேம்படுத்த உதவும்

உடலில் உள்ள  ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்  அளவை ப்ளூபெர்ரி  குறைக்கும் என கூறப்படுகிறது

நார்ச்சத்து, பொட்டசியம், ஃபோலேட், வைட்டமின்கள், சைடோ ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது

தினசரி ப்ளூபெர்ரியை எடுத்துக்கொண்டால் பார்வை திறன் மேம்படும்

தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் அழற்சி ஏற்படாமல் இருக்க உதவும் 

Next:ஹேப்பி பர்த்டே காஜல் அகர்வால்