31 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
சமையலறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று வெந்தயம். இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன
வைட்டமின் சி, பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், ப்ரோட்டீன், சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
வெந்தயத்தை தினமும் இரவில் ஊறவைத்து சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்
வெந்தயத்தை தினமும் இரவில் ஊறவைத்து சாப்பிட்டால் வாய் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற செரிமனா பிரச்னைக தீரும்
கொலஸ்ட்ரால் அளவை எளிதாக கட்டுக்குள் வைக்க உதவும். கெட்ட கொழுப்புகள் கரையும். உடல் எடை குறையும்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற பிரச்னைகளை சரி செய்யும்
தினசரி வெந்தயத்தை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது