கோடையில் மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

 06 May 2024

இந்திய உணவுகளில் மாங்காய்யை ருச்சிகாதவர்கள் மிகக் குறைவு  எனலாம். மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்

மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும்

மாங்காயில் குறைந்த களோரிகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவலாம்

இதில் உள்ள சத்துக்கள் உடலில் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. கூடுதலாக, இது கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது

நெஞ்செரிச்சலுக்கு பச்சை மாங்காயை சாப்பிடலாம். செரிமானத்திற்கும் மிகவும் நல்லது

மாங்காயை வாங்கிய உடன் கழுவு வேண்டும். கழுவாமல் அப்படியே சாப்பிடும்போது தேவையில்லாத வயிற்று பிரச்னைகள் ஏற்படும்

ஒவ்வாமை இருப்பவர்கள் ஒருமுறை மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது

NEXT: உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்க்கிறீர்களா? ஆபத்து!