22 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Unsplah
பப்பாளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்
பப்பாளி பழத்தை போல அதன் விதைகளிலும் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.
பப்பாளி விதைகளில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, புரதச்சத்து, இரும்பு, கால்சியம் நிறைந்துள்ளன
பப்பாளியில் உள்ள கரோட்டின்கள் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது
பப்பாளி விதையில் உள்ள கார்பீன் குடல் புழுக்கள், பாக்டீரியாக்களை அழித்து, மலச்சிக்கலை தடுக்கும்
பப்பாளி விதை சாப்பிட்டால் உடலில் கொழுப்பை சேராமல் தடுத்து, உடல் பருமனை தடுக்க உதவும்
பப்பாளி விதைகளில் உள்ள நார்ச்சத்து உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரிவர இருக்க உதவி செய்யும்