20 June 2024

சர்க்கரையை தவிர்த்தால் இவ்வளவு நன்மைகளா?

அன்றாட சாப்பிடும் உணவில் சர்க்கரை என்பதை பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், சர்க்கரை எந்த அளவுக்கு உடலை பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.

சர்க்கரையை தினமும் உணவில் சேர்ப்பதால் உடல் எடைய அதிகரிக்கக்கூடும். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது

டீ, காஃபியில் சர்க்கரையை சேப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கலாம்

சர்க்கரையால் தலைவலி, அஜீரணம், வயிறு பிரச்னைகள் உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

சோடா, குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு, அவற்றுக்கு பதிலாக அதிகளவில் தண்ணீர் பருகுங்கள்

காலையில் எழுந்ததும் டீ, காஃபிக்கு பதிலாக உலர் பழங்கள், ராகி மால்ட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்

எனவே, ஒரு மாதத்திற்கு நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால் உடலில் பல மாற்றங்களை நீங்கள்  பார்க்கலாம்.

NEXT: வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்