22 J ULY 2024
Pic credit - Unsplash
Pic credit - Unsplash
Umabarkavi
உலர் திராட்சையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆன்ட்டி ஆக்சிடன்ட் போன்றவை உள்ளன
குறிப்பாக வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் நிபுணர்கள்
இரவு 10-15 வரையில் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அதை நன்றாக மிக்ஸியில் அரைத்து அப்படியே குடிக்க வேண்டும்
திராட்சை தண்ணீர் தினமும் குடிப்பதால் உடல் எடை குறைவதுடன் தேவையான ஆற்றலையும் தரும்
செரிமான மண்டலம் சீராக செயல்படவும் உதவும். மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க உதவும்
குடல் சீராக இயங்கவும் உதவும். குடல் நலம் சீராக இருந்தாலே உடல் நலனுக்கு பெரிதாக பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்
திராட்சை தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாது.