தினமும் சூரிய ஒளியில் நிற்பதால் இத்தனை நன்மைகளா?

04 August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

தற்போதைய காலத்தில் வெயிலை பார்த்தாலே மறைகின்றனர். ஆனால், சூரிய ஒளி நம் மீது படுவதால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன

        சூரிய ஒளி

சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக இருக்கிறது. இது உணவுகளில் மிக குறைவாக தான் இருக்கிறது.

    வைட்டமின் டி

சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் நமக்கு வைட்டமின் டி கிடைக்கும். இதனால் பார்வை வலுப்பெறும்

      கண் பார்வை

சூரிய ஒளி நம் மீது படுவதன் மூலம் மனசோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்

     புத்துணர்ச்சி

கவனச்சிதறல் வராமலும் இருக்கும். பணிகள் கவனம் செலத்துவதையும் வேலைகளை திறமையாக முடிப்பதையும் எளிதாக்கும்

     கவனச்சிதறல்

நம் தூக்கத்திறகு தேவையான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும்

           தூக்கம்

காலை நேர சூரிய ஒளி சிறந்தது. இதில் புற ஊதாக் கதிர்களும் அதிகமாக இருக்காது. இதனால் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் நிற்கலாம்

    காலை நேரம்