11 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
காலை எழுதவுடன் டீ, காஃபி குடிப்பது பலரது வழக்கம். டீ, காஃபி குடித்துவிட்டு தான் அன்றைய நாளை தொடங்குவார்கள்
காலை மட்டுமில்லால் மாலை, இரவு என டீ, காஃபி குடித்து வருகின்றனர். ஒன்று அல்லது 2 டீ, காஃபி குடிப்பது பிரச்னை இல்லை
ஆனால் அதிக அளவில் டீ, காஃபி குடிப்பது பல உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்
குறிப்பாக, தூங்குவதற்கு முன் டீ, காஃபி குடிப்பது தூக்கத்தை பாதிக்கும். இதனால் தலைவலி, மன உளைச்சல் போன்றவை ஏற்படலாம்
அதிகமாக காஃபி, டீ குடிப்பது உடலில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து குறையலாம். இதனால் மூட்டு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்
எனவே, தூங்குவதற்கு முன் டீ, காஃபி குடிப்பது நிறுத்தினால் நல்ல தூக்கம் வரும்