02 May 2024
வெறும் வயிற்றில் துளசி
சாப்பிடலாமா
?
துளசி இலைகளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சளி, இருமல் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் துளசி இலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும்
செரிமான பிரச்னைக்கும் துளசி சிறந்த தீர்வாகும். பல் ஆராக்கியத்திற்கும் நல்லது.
துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்
துளசியில் எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து, தோல் நோய்களுக்கு பற்று போடலாம். இதனால், சொரி, சிரங்க போன்றவற்றை குணமாகும்.
துளிசியை தினமும் சாப்பிடுவது வயிற்றுப் புண்கள் குணமாகுவதோடு, வயிற்று எரிச்சல் வராமல் கட்டுப்படுத்தும்
மொத்தத்தில், துளசி இலையை தினமும் சாப்பிடுவதால் அனேக நோய்களை விரட்டலாம்
NEXT : தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.. காரணம் இதுதான்!
NEXT : தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.. காரணம் இதுதான்!
இங்கே க்ளிக் செய்யலாம்