08 May 2024

பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பாதாம் பாலில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளன.  வைட்டமின் இ, பாஸ்பரஸ் போன்றவை உள்ளன.

பாதாம் பால் குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. இதனால், டயாபடீஸ் நோயாளிகள் தாராளமாக பாதாம் பால் பருகலாம்

பாதாம் பாலில் கலோரிகள் குறைவு. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை பருகலாம்

பசும்பாலில் உள்ள புரதம் ஒத்துவராது என்றாலும், வீகன் டயடைப் பின்பற்றுவர்கள் பாதம் பாலை பருகுவது நல்ல தேர்வாக இருக்கும்

பாதாம் பாலில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்கிறது. எனவே, செரிமான பிரச்னை இருப்பவர்கள் பாதாம் பாலை பருகலாம்.

பாதாம் பாலை கடையில் வாங்கி குடிப்பதை தவிர்த்து,  வீட்டில் செய்யப்படும் பாதாம் பால் ஆரோக்கியமானதாகும்.

ஒரு கப் பாதாமை இரவு தண்ணீரில் உறவைத்து, காலையில் தண்ணீரை வடித்து மிக்ஸியில் அரைக்கவும். கூடவே, 4 கப் தண்ணீர் சேர்க்கவும்

அரைத்த பாதாமிலிருந்து சாறை மட்டும் எடுத்து, மறுபடியும் இதனுடன் சுவைக்காக இனிப்பு சேர்த்து அரைக்கவும். அவ்வளவுதான் பாதாம் பால் ரெடி.

NEXT: செம்பு பாத்திரத்தில் இவ்வளவு நல்லது இருக்கா?