பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

பெஸ்ட் த்ரில்லர் படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Pic credit - Google

Vinothini Aandisamy

31 AUGUST 2024

AWE

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் AWE. இப்படத்தை நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

இரட்ட

நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான த்ரில்லர் படம் இரட்ட. இந்தப் படம் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

ஸ்பைடர் ஹெட்

போதை மருந்துகளால் ஏற்படும் பின்விளைவுகளை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ஸ்பைடர் ஹெட். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

தி கில்

ஆக்ஷன் த்ரில்லர் கட்சிகளுடன் வெளியான தி கில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

விருபாக்ஷா

நடிகர் சாய் தரம் தேஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் விருபாக்ஷா. இந்த த்ரில்லர் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

ரெப்டைல்

சந்தேக மரணத்தை விசாரிக்கும் ஒரு துப்பறியும் நபரை சுற்றி  எடுக்கப்பட்டுள்ள படம் ரெப்டைல். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

ஜன கண மன

பிருத்விராஜ் நடிப்பில் வெளியான த்ரில்லர் திரைப்படம் ஜன கண மன. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.