இந்தியாவில் தேனிலவுக்கு பிரபலமான கடற்கரைகள்  எவை தெரியுமா?

9 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நீங்கள் தேனிலவுக்காக கோவா செல்ல வேண்டாம் என நினைத்தால் உங்களுடைய தேர்வாக கோகர்ணா கடற்கரை இருந்தால் சிறப்பாகும். இது கர்நாடகாவில் அமைந்துள்ளது.

கர்நாடகா

தேனிலவுக்கு செல்பவர்களின் பாதுகாப்பான இடமாக கோவா அமைகிறது. வாழ்நாளில் ஒரு நாளாவது இங்கு சென்று வாருங்கள்.

கோவா

மகாராஷ்டிராவில் உள்ள தர்கர்லி பலரும் அறியாத தேனிலவுக்கு ஸ்பெஷலான ஒரு கடற்கரை இடமாகும்.

மகாராஷ்ட்ரா

திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்கும், தேனிலவை மன மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கும் லட்சத்தீவு சிறந்த இடமாகும்.

லட்சத்தீவு

அந்தமானில் உள்ள கடற்கரை பகுதிகள் தேனிலவு அனுபவிக்க மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும்

அந்தமான்

தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி கடற்கரை பகுதி புதுமணத் தம்பதியினருக்கு மிகவும் பிடித்த இடமாக அமையும்

தமிழ்நாடு

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்கரை நிச்சயம் புதுமண தம்பதியினர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும் சிறந்த இடமாகும்

கொச்சி