29 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

தெற்காசியாவில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் செல்லக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்

நேபாளம்

வரலாறு மற்றும் கலாச்சாரத்துக்கு பெயர் போன கம்போடியா நாட்டில் இந்த குளிர்காலத்தில் சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும்

கம்போடியா

வண்ணமயமான நகரம், அழகான கிராமம், கடற்கரைகள் நிறைந்தது வியட்நாம் நம்மை நிச்சயம் கவரும்

வியட்நாம்

எரிமலை முதல் அழகான கடற்கரைகள் வரை இயற்கையால் நிரம்பப்பெற்ற இந்தோனேசியா மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும்

இந்தோனேசியா

வியத்தகு நிலப்பரப்பு, பண்டைய கால கட்டடக்கலை நிறைந்த பூட்டானில் பட்ஜெட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடமாகும்

பூட்டான்

இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் இலங்கை மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் பலரும் செல்கின்றனர்

இலங்கை

பழங்கால கோயில்களுக்கு பெயர்போன லாவோஸ், மலிவு விலையில் உணவகம், தங்குமிடங்கள் கொண்ட சுற்றுலாத்தலமாகும்

லாவோஸ்