தமிழில் காண வேண்டிய  வித்தியாசமான திகில் திரைப்படங்கள்!

14 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

2010 ஆம் ஆண்டு நாகா இயக்கத்தில் நந்தா, சாயாசிங் நடித்த இப்படம் வித்தியாசமான கதைக்காக கொண்டாடப்பட்டது 

ஆனந்தபுரத்து வீடு

2014 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படம் வெளியாகி சூப்பரான வரவேற்பை பெற்றது, இதன் 2ஆம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது 

பிசாசு

2008 ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான மாதவன் நடித்த யாவரும் நலம் சிறந்த ஹாரர் படங்களில் ஒன்றாக உள்ளது 

யாவரும் நலம்

2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமான்டி காலனி படம் வித்தியாசமான கதையாக அமைந்தது

டிமான்டி காலனி

2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இயக்கத்தில் பீட்சா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

பீட்சா

2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் ஆதி, சிந்து மேனன் நடிப்பில் ஈரம் படம் வெளியாகி ஹிட்டடித்தது

ஈரம் 

2023 ஆம் ஆண்டு தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடிப்பில் அஸ்வின்ஸ் படம் வெளியானது

அஸ்வின்ஸ்