27 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
அனைவரும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்வது முக்கியம். குறிப்பாக இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளவும்
இரும்புச்சத்து குறைபாடு இந்தியாவில் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து பிரச்னை. இரும்புச்சத்து குறைபாட்டால் பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்
அசைவ உணவான ஈரலில் அதிகமான இரும்புச்சத்து உள்ளது. ஆட்டு ஈரல், கோழில் ஈரல், மாட்டு ஈரல் என வகையான ஈரலையும் எடுத்துக் கொள்ளலாம்
சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பீன்ஸ் வகைகளில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளன.
கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக முருங்கை கீரையில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது
காய்கறி வகைகளில் பீட்ரூட்டில் இரும்புச்சத்து உள்ளது. 100 கிராம் பீட்ரூட்டில் 0.8 மி.கி இரும்புச்சத்து நிறைந்துள்ளது