பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ஃப்ரெண்ட்ஷிப்பை கொண்டாடும் தமிழ் சினிமா

4 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

தளபதி

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியானப் படம் ‘தளபதி’. இதில் ரஜினி மற்றும் மம்முட்டி இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர். 

நட்புக்காக

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியானப் படம் ‘நட்புக்காக’. இதில் விஜயகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

ஸ்நேகிதியே

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானப் படம் ‘ஸ்நேகிதியே’. இந்தப் படத்தில் நடிகைகள் ஜோதிகா மற்றும் ஷர்பனி முகர்ஜி இருவரும் தோழிகளாக நடித்துள்ளனர்.

ஃப்ரண்ட்ஸ்

இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியானப் படம் ‘ஃப்ரண்ட்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் மற்றும் சூர்யா நண்பர்களாக நடித்துள்ளனர்.

ஆட்டோகிராஃப்

இயக்குநர் சேரன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியானப் படம் ‘ஆட்டோகிராஃப்’. ஸ்நேகா மற்றும் சேரன் இடையேயான நட்பு ஒரு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இடையில் உள்ள தூய்மையான நட்பைப் பற்றி பேசியிருக்கும்.

ஃபைவ் ஸ்டார்

இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானப் படம் ’ஃபைவ் ஸ்டார்’. 

பஞ்சதந்திரம்

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானப் படம் ‘பஞ்சதந்திரம்’. இதில் கமல் ஹாசன் உடன், ஜெயராம், ஸ்ரீராம், யோகி சேது, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரியமான தோழி

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியானப் படம் ‘பிரியமான தோழி’. இதில் மாதவன் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் நண்பர்களாக நடித்துள்ளனர்.