சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் 7 இடங்கள் எது தெரியுமா?

14 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தான் முதல் கொடி ஏற்றப்படும்

புது டெல்லி

மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா, மரைன் டிரைவ் ஆகிய பகுதிகள் இந்நாளில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்

மும்பை

பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு இடங்களிலும் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் பார்க்கவே சிறப்பாக இருக்கும் 

பெங்களூரு

சுதந்திரம் கிடைத்ததில் மிக முக்கிய பங்கு வகித்த தமிழ்நாட்டு மண்ணில் நடக்கும் கொண்டாட்டங்கள் கண்களை கவரும்

சென்னை

இந்நாளில் சுதந்திர தின நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் என திரும்பும் திசை எங்கும் கொல்கத்தாவில் அமர்களமாக இருக்கும்

கொல்கத்தா

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனைகள், கோட்டைகள் என எல்லாவற்றிலும் கொண்டாட்டங்கள் களைகட்டும்

ஜெய்ப்பூர்

புனேவில் சுதந்திர கொண்டாட்டங்கள் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் சார்ந்து நடத்தப்படும்

புனே