பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய பெஸ்ட் மலையால மூவிஸ்

Pic credit - Google

Vinothini Aandisamy

31 AUGUST 2024

மஞ்சுமல் பாய்ஸ்

இயக்குநர் சிதம்பரம் படத்தை இயக்த்தில் வெளியானது மஞ்சுமல் பாய்ஸ். இதில் சௌபின் ஷகிர், ஸ்ரீநாத் பாசி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

டர்போ

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடித்த படம் ‘டர்போ’. இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மாரிவில்லின் கோபுரங்கள்

இயக்குனர் அருண் போஸ் இயக்கத்தில் நடிகர்கள் இந்திரஜித் சுகுமாரன், ஸ்ருதி ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தப் படம் மாரிவில்லின் கோபுரங்கள். படம் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இடியன் சந்தூ

ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் நடிகர்கள் உன்னி கிருஷ்ணன், சலீம் குமார் ஆகியோர் நடித்துள்ள இடியன் சந்தூ படம். இந்தப் படம் டிபிஏ ஓடிடியில் உள்ளது.

1000 பேபிஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 1000 பேபிஸ் தொடர், குழந்தை கொலை என்ற சமூக பிரச்சினையை விவாதிக்கிறது.

கல்லனும் பகவதியும்

ஒரு திருடனின் வாழ்க்கையில் தெய்வம் ஏற்படுத்தும் மாற்றத்தை சொல்லும் கல்லனும் பகவதியும் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பட்டப்பகல்

இரண்டு நண்பர்களின் வாழ்க்கை எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதை விவரிக்கும் பட்டப்பகல் படம் சாய்னா ப்ளே ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.