யானை பிரியர்கள்  கண்டிப்பாக  பார்க்க வேண்டிய இடங்கள் இதோ!

7 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா உயிரியல் பூங்கா யானை பிரியர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாகும்

அசாம்

மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளாவில் அமைந்துள்ள பெரியார் தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளது

கேரளா

நீலகிரி - கர்நாடகா இடைப்பட்ட பகுதியில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்கா ஆசிய யானைகளின் முக்கிய வாழ்விடமாகும்

கர்நாடகா

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசிய பூங்கா யானை சவாரி செய்வதற்கு சிறந்த இடமாகும்

மத்தியப்பிரதேசம்

இந்தியாவின் மிக பழமையான உத்தரகாண்ட் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பயணத்தின் போது யானைகளை காணலாம்

உத்தரகாண்ட்

முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்

தமிழ்நாடு

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயம் யானை பிரியர்கள் கண்டிப்பாக வர வேண்டிய இடமாகும்

கேரளா