14 December 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!

Petchi Avudaiappan

கிறிஸ்தவர்களின் மிகப்பெரிய முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ்

நடப்பாண்டுக்கான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் இந்த விடுமுறையை கொண்டாட சிலர் சுற்றுலா செல்ல விரும்புவார்கள்

சுற்றுலா

ஆஸ்திரேலியாவில் சிட்னி கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. விதவிதமான உணவுகளையும் அனுபவிக்கலாம்

ஆஸ்திரேலியா

ஷாப்பிங், அழகான இரவு வாழ்க்கை, கடற்கரை விருந்துகள் என மியாமி கடற்கரையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தனித்துவமானது 

அமெரிக்கா

அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்சில் விதவிதமாக கொண்டாட்டங்கள் நடக்கும். அமைதி முதல் ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை இங்கு காணலாம் 

அர்ஜென்டினா

 இங்குள்ள போரா போரா என்ற இடத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடுவது சொர்க்கத்திற்கு செல்வது போன்ற சிறப்புகளைக் கொண்டது.

பிரென்ச் பாலினேசியா

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ கடற்கரையில் வண்ணமயமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும்

பிரேசில்

குயின்ஸ்டவுனில் உள்ள இந்த இடம் கடல் சார்ந்த விளையாட்டுகளோடு கிறிஸ்துமஸ் பண்டிகை  கொண்டாடப்படுகிறது

நியூசிலாந்து

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு கேப்டவுன் மிகச்சிறந்த இடமாகும்

தென்னாப்பிரிக்கா