29 April 2024
அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மக்கள் பெரிதும் விரும்பக்கூடிய நம்பிக்கையான திட்டமாக பார்க்கப்படுகிறது
எனவே, முக்கிய திட்டங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு சிறந்த முதலீட்டு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா. இதில், ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் ரூ.1000 முதல் கொண்டு முதலீடு செய்யலாம். இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 120 மாதங்களில் இரட்டிப்பாகும்
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் 7% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் ஆகும்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்
பெண் குழந்தைகளின் கல்வி, திருமணத்தை மேம்படுத்தும் செல்வ மகள் சேமிப்பு திட்டம். இதில் ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
NEXT: குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் டூர்..இதோ ஸ்பாட்!
NEXT: குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் டூர்..இதோ ஸ்பாட்!
இங்கே கிளிக் செய்யவும்