07 July 2024

Pic Credit: Google

எவர்கிரீன் தமிழ் காமெடி படங்கள் லிஸ்ட் இதோ!

சூது கவ்வும்

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பஞ்ச தந்திரம்

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பஞ்ச தந்திரம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

காதலா காதலா

இயக்குனர் சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான காதலா காதலா சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தெனாலி

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான தெனாலி அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ப்ரெண்ட்ஸ்

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான ப்ரெண்ட்ஸ் டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தில்லு முல்லு

இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான தில்லு முல்லு அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.