நவம்பரில்
உலகளவில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் என்னென்ன?
10 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான இதில் இருக்கும் ஓகவாங்கோ டெல்டா பகுதியில் பசுமையின் தொடக்கமாக நவம்பர் அமைகிறது
போஸ்ட்வானா
போஸ்ட்வானா
வங்க புலிகளை அதிகம் காண ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்கா நவம்பரில் சிறந்த இடமாக இருக்கும்
இந்தியா
இந்தியா
இங்குள்ள செரங்கேட்டி தேசிய பூங்காவில் நவம்பர் மாதத்தில் வரிக்குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளை அதிகளவில் காணலாம்
தான்சானியா
தான்சானியா
மழைக்காலம் தொடங்கு பசுமையான நிலையில் மாசாய் மாரா தேசிய ரிசர்வ் காடுகளில் ஒட்டகச்சிவிங்கிகள் கூட்டத்தை பார்க்கலாம்
கென்யா
கென்யா
ஹ்வாங்கே தேசிய பூங்கா இம்மாதம் வறண்ட சூழல் நிலவும். அப்போது விலங்குகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்த வருவதை காணலாம்
ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே
இங்கு அமைந்துள்ள சோப் தேசிய பூங்காவில் இம்மாதம் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இதனால் ஆற்றின் கரையில் விலங்குகள் கூட்டமாக முகாமிடும்
போட்ஸ்வானா
போட்ஸ்வானா
க்ரூகர் தேசிய பூங்கா நவம்பரில் வறண்ட சூழல் முடிந்து பசுமையான கால நிலை தொடங்குவது மனதுக்கு இதமாக இருக்கும்
தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா
மேலும் படிக்க