இந்தியாவில்
திருமணம் நடத்த
சிறந்த இடங்கள்
எது தெரியுமா?
2 August 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் நகரமானது
ஏரிகள், பிரமிக்க வைக்கும் அரண்மனைகளை கொண்டது
உதய்பூர்
உதய்பூர்
ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூர் பிரமாண்டமான கோட்டைகள், பாரம்பரிய இடங்களை கொண்டது
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர்
ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரின் உச்சியில் உள்ள
மெஹ்ரான்கர் கோட்டை திருமணம் நடத்த சிறந்த இடமாகும்
ஜோத்பூர்
ஜோத்பூர்
கடற்கரை பகுதிகளில்
திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு கோவா
சிறந்த இடமாகும்
கோவா
கோவா
மிகப்பெரிய செலவில் திருமணம் செய்ய விரும்புவர்களுக்கான தேர்வாக அந்தமான் தீவு உள்ளது
அந்தமான் தீவுகள்
அந்தமான் தீவுகள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி மலைகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும்
முசோரி
முசோரி
கேரளாவில் உள்ள ஆலப்புழா உள்ளிட்ட இடங்கள் திருமணங்கள் நடத்த சிறந்த இடமாக பலரால் விரும்பப்படுகிறது
கேரளா
கேரளா
மேலும் படிக்க