வடகிழக்கு இந்தியாவின் சிறந்த வனவிலங்கு பூங்காக்கள்!  

23 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

மிசோரம் மாநிலத்தில் உள்ள  முர்லன் தேசிய பூங்காவில் குரைக்கும் மான் உள்ளிட்ட வித்தியாசமான வனவிலங்குகள் உள்ளது

மிசோரம்

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்றது. இங்கு ஒற்றை காண்டாமிருகம் அதிகம்

அசாம்

மணிப்பூரில் உள்ள கெய்புல் லாம்ஜோவா ஏரியில் அமைந்துள்ள உலகின் மிதக்கும் தேசிய பூங்காவாகும்

மணிப்பூர்

அசாமில் உள்ள நமேரி தேசிய பூங்காவில் 300க்கும் மேற்பட்ட வனவிலங்கு இனங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது

அசாம்

இங்கு செயல்படும் நம்தாபா தேசிய பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு சிவப்பு பாண்டாவை காணலாம்

அருணாச்சல பிரதேசம்

அசாமில் செயல்படும் மற்றொரு தேசிய பூங்காவான மனாஸ் தனித்துவமான வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது

அசாம்

ஒற்றை கொம்பு காண்டாமிருகம் அதிகம் இருக்கும் பூங்காவாக போபிடோரா வனவிலங்கு சரணாலயம் உள்ளது

அசாம்