உலகளவில் வேலை செய்ய சிறந்த நாடுகள் என்னென்ன தெரியுமா?  

16 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

இந்த பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் பிடித்துள்ளது. அங்குள்ள இயற்கை அழகு, தொழில்நுட்ப வளர்ச்சி மன நிறைவுடன் பணிபுரிய வைக்கிறது

நியூசிலாந்து

இந்நாட்டில் உள்ள கலாச்சாரம், வலுவான பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் ஆகியவை மிகச்சிறப்பாக உள்ளது

நெதர்லாந்து

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறையில் அதிகளவிலான வாய்ப்பினை வழங்கும் நாடாக திகழ்வதால் பலரும் பணியாற்ற விரும்புகின்றனர்

தென் கொரியா

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம், அதிக சம்பளம் ஆகியவை காரணமாக பெரும்பாலானோர் பணிபுரிய அங்கு விரும்புகிறார்கள் 

ஆஸ்திரேலியா

ஐரோப்பாவின் பொருளாதாரம், ஜெர்மனியின் வலுவான தொழில்துறை காரணமாக பலரும் அந்நாட்டில் வேலைக்காக காத்திருக்கின்றனர்

ஜெர்மனி 

பிரேசிலில் வளரும் பொருளாதாரம், அனைத்து துறையிலும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரை சுண்டி இழுக்கிறது

பிரேசில்

வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரம் ஆகியவற்றில் டென்மார்க் சிறந்து விளங்குகிறது. இங்கு வெளிநாட்டவர்கள் பயனடைவது அதிகம் 

டென்மார்க்